என் கனவு கள்ளி

19427435_1342066465909490_1720430432_n

ஒரு நாள் வெள்ளிமலர் ஒன்று மெல்லிய குரலில்

இந்த பூலோகத்தில் பூத்தது

அவளை வர்ணிக்க வார்த்தை இல்லை

வர்ணிகாவிட்டால் நான் மனிதன் இல்லை

இதோ என் சுவாசத்தை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்

உன் மின்னும் அழகிய கூந்தல் என் சுவாசத்தை பெருகுகிறது

பெண்ணே உன் மெல்லிடை பார்த்த அன்றே உன்னிடம் மயங்கினேன்

நட்சத்திரத்தின் ஒளியை நீ ஆடையாய் அணிந்திருப்பது.. ஆஹா

நிலவின் ஒளியில் நட்சத்திரம்மட்டும் ஜொலிப்பதில்லை நீயும்தான்

உன் குரலை கேக்காத செவியும் செவியல்ல

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

என் அன்பே உன்னைகாண இன்னும் எத்தனை நாள் தவம் கிடைப்பேனோ

உன் முகமறியா முகத்தை வர்ணிக்க இயலவில்லை…..மன்னிப்பாயா??

 

 

அன்புடன்

கெளதம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s