மூலிகை தோட்டம் (Herbal Garden)

               உள்ளடக்கம் (CONTANT)

அ. நித்ய கல்யாணி (எ) சுடுகாட்டு மல்லி (Nithya kalyani)

பயன் பாடுகள்:

 • ௧. ஆரம்ப புற்றுநோயை குணப்படுத்தும்.
 • ௨. உடம்பின் சக்கரை அளவை குறைக்கும் மற்றும் சக்கரை நோயை குணப்படுத்த உதவும்.
 • ௩. ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
 • ௪. முதியும் தன்மையை குறைக்கும்.

Benefits:

 1. It cures preliminary stage of cancer.
 2. It reduces the sugar level in body and good for diabetic patients.
 3. It enhances memory power.
 4. It delays the sign of aging.

பயன்பாட்டு முறை:

 • முதலில், இரு இலைகள் மற்றும் பூக்களை எடுத்துக்கொள்ளவும்.
 • பின்பு, அதை ஒரு குவளையில் கொதிக்கவைத்து, தினம் காலை வெறும் வயிற்றில் பருகவும்.

How to use:

 • Take two leaves and flowers.
 • Boil in a cup of water and drink everyday morning in an empty stomach.

ஆ. நந்தியா வட்டை பூ (Nanthiya Vattai Poo)

பயன் பாடுகள்:

 • ௧. முதியோர்களின் கண்புரையை நீக்கும்.
 • ௨. கண் பந்துகளை சுத்தம் செய்யும்.

Benefits:

 1. Mainly, It is used to clear cataract for old aged people.
 2. It also cleans the dirt, in and out of the eye balls.

பயன்பாட்டு முறை:

 • ஒரு வெள்ளை பருத்தி துணியை தண்ணிரில் கொதிக்கவைக்கவும் பின்பு அதை புழியவும்.
 • ஒரு கை அளவு பூக்களை எடுத்து, சிறு ஒலக்கையில் நசுக்கவும்.
 • நசுக்கிய பூக்களை, பருத்தி துணியில் போட்டு மூடவும்.
 • இறுதியாக, கண்களை மூடிக்கொண்டு துணியை அதன்மேல் ௰௫(பதினைந்து) நிமிடம் வைக்கவும்.

How to use:

 • Take a white cotton cloth and boil it in water to sterilize the cloth. Switch off, remove the cloth and squeeze out the water.
 • Collect hand full of fresh flowers and crush them in a mortar and pestle.
 • Place the crushed flowers in the prepared cloth in a straight line.
 •  Fold the both ends to the middle, to prevent the flowers falling out and use it as an eye pack for 10 to 15 minutes.

இ. காடமனக்கு (Kaatamanaku)

DSC_0338

பயன் பாடுகள்:

 • ௧. தாய் பால் சுரக்க உதவும்.
 • ௨. நரம்பு மண்டலத்தை வலுவாக்கும்.
 • ௩. பற்கள் மற்றும் உடம்பின் இரத்தப்போக்கை நிறுத்தும்.
 • ௪. மூட்டு வலியை போக்கும்.
 • ௫. வெள்ளை படுத்தல் நீங்கும்.
 • ௬. உஷ்ண கட்டியை கரைக்கும்.
 • ௭. சொறி சிரங்கு மறையும்.
 • ௮. வயலை சுற்றி நட்டு வைத்தால், மாடு ஆடுகள் அதை உண்ணும். வயலுக்கு சேதாரம் இல்லை.
 • ௯. மாடு ஆடுகளை நாய் கடித்தால் , இவ் இலையின் பால் புண் ஆற்ற உதவும்.

Benefits:

 1. It helps to increase breast milk for mothers.
 2. It makes nervous system strong.
 3. It stops blood bleeding both in teeth and body.
 4. It cures knee pain.
 5. It aids to get rid of eczema.
 6. It melts the lumps from the skin.
 7. It eliminates rashes from our body.
 8. It can be grown around agriculture land in order to avoid cows and goats mazing the land.
 9. If dog has bitten the cow or goat, place the milk of this plant in the wound for cure.

ஈ.நான் பிரண்டை (Naan Pirandai)

DSC_0336

பயன் பாடுகள்:

 • ௧. இவை பசியை தூண்டும்.
 • ௨. பிரண்டை சாற்றில் நல் எண்ணெய்யை கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் நீங்கும்.
 • ௩. பிரண்டை துவையலைக் குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்புகள் உறுதியாக வளரும்.
 • ௪. எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூட உதவும்.
 • ௫. வயிற்று பூச்சி சாகும், மூலம் குணமாகும்.
 • ௬. சுறுசுறுப்பு மற்றும் நியாபக சக்தியை அதிகரிக்கும்.
 • ௭. மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் குறையும்.

Benefits:

 1. It will increase the appetite.
 2. Mix pirandai juice with sesame oil and drink for regular women’s period.
 3. For child’s strong bone growth feed pirandai sauce everyday.
 4. For fast cure of fractured bones, take pirandai sauce.
 5. It kills abdominal pest and cures fistula.
 6. It increases vivacity and increases mental strength.
 7. It reduces knee pain and bone depreciation.

உ. கரிசலாங்கண்ணி (Karisalankanni)

DSC_0337

பயன் பாடுகள்:

 • ௧. ஆஸ்துமா குணமடையும்.
 • ௨. மஞ்சள் காமாலை குணமடையும்.
 • ௩. குழந்தைகளின் சளி நீங்கும்.
 • ௪. மூச்சுத்திணறல் குணமடையும்.
 • ௫. தலைமுடி நன்கு வளரும்.
 • ௬. பற்கள் உறுதியடையும்.
 • ௭. நாள்பட்ட புண் ஆறும்.

Benefits:

 1. It cures Asthma.
 2. It cures Jaundice.
 3. It cures child’s cold.
 4. It cures Apnoea.
 5. It helps to grow hair.
 6. It makes teeth stronger.
 7. It cures prolonged wound.

ஊ. கற்பூரவள்ளி (Karpooravalli)

DSC_0315

பயன் பாடுகள்:

 • ௧. சளி மற்றும் இரும்பலை போக்கும்.
 • ௨. மூக்கடைப்பு மற்றும் தொண்டை வலியை நீக்கும்.
 • ௩. வயிற்று ஜீரணத்துக்கு உதவும்.
 • ௪. உணவுகள் சுவையூட்டும்.
 • ௫. கொசுவை விரட்டும்.

பயன்பாட்டு முறை:

 • இலைகளை நன்கு கழுவி, உலக்கையில் அரைக்கவும் பின்பு வெந்நீரை அரைத்த பசையுடன் சேர்த்து கலக்கவும்.
 • சாறை வடிகட்டவும்.
 • வடிகட்டிய சாறை தேனுடன் கலந்து பருகினால் சளி போக்கும்.

குறிப்பு:

 • சாறை செய்தவுடன் குடிக்கவும்.

Benefits:

 1. It helps to alleviate cold and cough.
 2. It is used to reduce nasal congestion and sore throats in adults.
 3. It helps in digestion if stomach is upset.
 4. It is used in cooking and flavouring of dishes.
 5. Karpooravalli is also planted to keep mosquitoes away in Tropical countries.

 How to use:

 1. Wash the leaves well. Pound these leaves in a mortar and pestle. As the leaves are fleshy, it gives out it’s juice easily. Add 1-2 tbsp of boiled water when pounding the leaves to make it easier to extract the juice.
 2. Strain the juice. When you are straining the juice, press the leaves with your hands to extract the juice from it completely and discard the leaves.
 3.  Add honey to the extracted juice and your cough medicine is ready!

 NOTE:

 • Drink the juice immediately.

எ. கற்றாழை (Aloevera)

பயன்பாட்டு முறை:

கற்றாழை களிமம் எடுத்து பின்பு தோலில் தடவினால்

 • ௧. இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
 • ௨. இது எரிச்சலூட்டும் தோலை ஆற்றும்.
 • ௩. இது சிறிய தீக்காயங்கள் மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தலாம்.
 • ௪. இது சளி புண்ணை குணப்படுத்தும்.
 • ௫. இதை சவரன் குழைமமாக பயன்படுத்தலாம்.

How to use:

Extract the gel from Aloevera and apply it in your skin

 1. It moisturizes dry skin.
 2. It can soothe irritated skin.
 3. It can be applied to minor burns and wounds.
 4. It can treat cold sore.
 5. It can be used as shaving cream.

ஏ. கரு பூலா (Karu Poola)

karuneli

பயன் பாடுகள்:

 • ௧. கறுப்புப் பூலாங் குச்சியினால் பல்துலக்க வீரிய விருத்தியுண்டாகும்.
 • ௨. பழமானது இலை மூல ரத்தப் பெருக்கத்தைத் தடுக்கும்.
 • ௩. பழமானது உதிருகின்ற ரோமங்களை உதிர வொட்டாமல் செய்யும்.
 • ௪. ஊதா மை அல்ல சாயமாக பயன்படுத்தலாம்.

Benefits:

 1. Brushing with Karu poola stick, will increase masculinity.
 2. Fruit stops Hemorrhoids blood flow.
 3. Fruit reduces hair-fall.
 4. It can be used as a eco indigo ink or dye

 

ஐ.துத்தி கீரை (Thuthi Keerai)

பயன் பாடுகள்:

 • ௧. மலச்சிக்கல் குணமாகும்.
 • ௨. மூல வியாதி குணமாகும்.
 • ௩. உடல் சூடு தணியும்.
 • ௪. வெப்பக்கட்டி குணமாகும்.
 • ௫. பல் ஈறு நோய் குணமாகும்.
 • ௬. சிறுநீர் பெருக்க.

பயன்பாட்டு முறை:

௧. மலச்சிக்கல்:

துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

௨. மூல வியாதி:

துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

௩. உடல் சூடு:

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

௪. வெப்பக்கட்டி:

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

௫. பல் ஈறு நோய்:

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

௬. சிறுநீர் பெருக்க:

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

Benefits:

 1. It cures constipation.
 2. It cures piles.
 3. It reduces body heat.
 4. It removes heat boils.
 5. It cures dental gum disease.
 6. It helps to increase urine flow.

How to use:

a. Constipation:

 1. Take thuthi leaves and wash it well
 2. Add boiled moong dal in it and blend it well with water
 3. Finally add boiled rice and ghee and eat it every noon until constipation problem cures.

b.Piles:

 1. Take thuthi leaves and wash it well
 2. Chop the leaves into small pieces
 3. Add moong dal, garlic, small onion, ghee and fry it
 4. Finally after your afternoon meal , eat it twice a week to cure piles.

c. Body Heat:

 1. Take thuthi leaves and wash it well
 2. Chop the leaves into small pieces and boil it in water
 3. After boiling well, add small onion, garlic, pepper and required salt
 4. Stir well and make it as soup and drink it as energy drink to reduce the body heat.

d. Heat Boil:

 1. Take thuthi leaves and wash it well
 2. heat the castor oil in lukewarm
 3. apply the oil in a leaf
 4. place it in the heat boil which makes the heat-boil to ripe and break.

e. Dental Gum Disease:

 1. Take thuthi leaves and wash it well
 2. Boil the leaves with water
 3. Every morning after brushing, goggle with that water to get red of gum disease.

f. Urine Flow:

Urinary malfunction may happen if there is no proper flow of urine.

 1. Make thuthi soup and drink before every meal to get a good urine flow.

 தொடரும் (TO BE CONTINUED)….

Please contact via whatsapp +91 90 25 67 38 78 if you want to buy the seeds for your garden.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s