நான்?

Silhouette-question-mark

ஓர் குலத்தில் பிறந்து

ஈரினத்தோடு வளர்ந்து

முத்தமிழ் கற்று

நான்மறை பயின்று

ஐம்புலன் உணர்ந்து

அறுசுவை உண்டு

ஏழிசை பாடி

என்பக்கத்தில் திரவியம் தேடி

தொன்மெய்ப்பாட்டில் நடிக்கும் நான் யார்?

– நான் யார்?

 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s