கடுக்காய் பல்பொடி (KADUKAI PALPODI)

DSC_0784

கடுக்காய் பல்பொடி (KADUKAI PALPODI) – Natural Tooth Powder

Ingredients:

௧. கடுக்காய் (Kadukai).

௨. கல் உப்பு (Rock Salt).

Benefits:

A. Kadukai:

DSC_0770

 1. Brush your teeth with kadukai regularly to maintain the health of gums and teeth.
 2. It has the ability to stop gum bleeding and can cure other gum disease in the mouth.
 3. Kadukai is good in treating sore throat.
 4. It is useful in controlling obesity and weight loss process.

B. Rock salt:

DSC_0775

 1. It helps to whiten the teeth
 2. It will reduce swelling and pain in gums.
 3. It kills germs in the mouth.

How to use:

 • Take few amount of Kadukai Palpodi powder in hand.
 • Add few drops of water.
 • Make it as paste.
 • Finally, brush your teeth with the paste and wash your mouth after resting for a minute.

(OR)

 • Take few amount of Kadukai Palpodi in hand.
 • Directly brush your teeth with it.
 • Wash your mouth after resting a minute.

பயன் பாடுகள்:

அ. கடுக்காய்:

 • ௧. பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோகியமாக வைத்துக்கொள்ள, தினமும் கடுக்காயில் பல் விளக்க வேண்டும்.
 • ௨. ஈறின் ரத்த கசிவு மற்றும் ஈறு நோய்களை குணமாகும்.
 • ௩. தொண்டை வலியை குணப்படுத்தும்.
 • ௪. உடல் இடையை குறைக்க உதவும்.

ஆ. கல் உப்பு:

 • ௧. பற்களை வெள்ளையாக மாற்றும்.
 • ௨. ஈறு வீக்கம் மற்றும் வலி குணமாகும்.
 • ௩. வாய் கிருமியை அழிக்கும்.

பயன்பாட்டு முறை:

 • கடுக்காய் பல்பொடியை சிறிது கையில் எடுத்துக்கொள்ளவும்
 • அதை தண்ணீருடன் கலந்து
 • பசையாக மாற்றவும்
 • இறுதியாக, அந்த பசையை கொண்டு பல் துலக்கவும்.

(அல்லது)

 • கடுக்காய் பல்பொடியை கையில் எடுத்துக்கொள்ளவும்
 • நேரடியாக, அதை வைத்து பல் துலக்கவும்
 • ஒரு நிமிடம் கழித்து வாய்யை கழுவவும்.

NOTE: It has a pungent taste. Nature of the seed gives a weird experience.

குறிப்பு: இவை துவர்ப்பு தன்மை கொண்டது. இவ் விதையின் இயற்கை குணம், புது அனுபவத்தை தரும்.

DSC_0742

இவ் பல் பொடியை வாங்கவேண்டும் என்றல் வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் +91 90 25 67 38 78

நன்றி

 If you want to buy this tooth powder then please contact via Whatsapp: +91 – 90 25 67 38 78

THANK YOU

2 comments

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s